Saturday, March 16

காலி பள்ளிவாசலுக்கு முன் சிங்கள ராவய அமைப்பின் பௌத்த மகா ஒன்றுகூடல்



இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 க்கு காலி- பழைய பிரதான வீதியில் அமைந்துள்ள ஓல்கட் புத்தர் சிலைக்கு அருகாமையில் (ஜா ஹுஸைன் பள்ளிவாசலுக்கு முன்) சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த மகா ஒன்றுகூடல்இடம்பெற உள்ளது. 

இந்த ஒன்றுகூடல் குறித்த பிரசார சுவரொட்டிகளை காலி பிரதேசத்தின் பல பகுதிகளிலும் காணலாம்.

ஒன்றுகூடல் நடக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் (குறிப்பாக பெண்கள்) குறித்த இடத்தில் நடமாட வேண்டாம் என காலியில் உள்ள சகல பள்ளி வாசல்களிலும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment