Tuesday, March 19

ஐ.மு.,கூட்டணியில் திமுக உடனடியாக விலகியது

ஐ.மு.,கூட்டணியில் திமுக உடனடியாக விலகியது


March 19, 2013  11:29 am
ஐ.மு., கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர் போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கருணாநிதி தெரிவித்தா.

திமுக., வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசிலீக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்தே கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கருணாநிதி குற்றஞ்சாட்டினார்.

ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment