ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேச கிறிஸ்தவ பாதிரியர் ஒருவருக்கு நேற்று திங்கட்கிழமை மாலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் பௌத்த தேரர்கள்
குழுவினரால் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள பாதிரியரின்
வீடு பௌத்த தேரர்கள் குழு ல் முற்றுகையிட்டு டயர்களுக்கு தீ மூட்டி
ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment