ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து ஹலால் முறைப்படி தயார் செய்யப்படும்
பொருட்களை கொள்வனவு செய்யாதிருக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை
சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
ஹலால் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் தமது தொழிற்துறைக்கு அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஹலால் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் தமது தொழிற்துறைக்கு அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment