
இன்று
நடைபெற்ற ஹலால் சான்றிதழ் தொடர்பான பத்திரிகையாளர் மாநாட்டின் பின்னர்
அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா வெளியிட்ட தீர்மானங்களின் ஆவணம் வாசகர்களின்
பார்வைக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்கள் இலங்கையில் இயங்கும்
பல்வேறுபட்ட வர்த்தக அமைப்புகளின் அங்கீகாரத்துடன் பெறப்பட்டுள்ளதாக
ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment