Monday, March 18

பொதுபல சேனாவின் அடுத்த கூட்டம் 28ஆம் திகதி கெக்கிராவையில்

பொதுபல சேனாவின் அடுத்த கூட்டம் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெக்கிராவ பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பொதுவிளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை கெக்கிராவ ருவன்ரி எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment