|
|||||||||||||||||||||||||||||
கடந்த புதன்கிழமை பாராளுமன்றில் எதிர்கட்சித்தலைவர் ரணில்விக்ரமசின்கவின் உரையினை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இடையூறு செய்ததாகவும் அதற்கு ரணில் விக்கிரமசிங்க அவர்மீது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்ததாகவும் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி குறித்து அமைச்சரின் ஊடக்கப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், எதிர்க்கட்சித்தலைவரின் உரைக்கு ஒருபோதும் இடைஞ்சல் கொடுக்கும் வகையில் தனது செயற்பாடு அமையவில்லை . முஸ்லிம்களின் முக்கியமான சபையின் தலைவரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய போது அதனை எம்மால் மெளனமாக கேட்டுக்கொண்டிருக்க முடியாது. அதனாலேயே தனது குறிக்கீடு அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. |
Friday, February 8
உலமா சபை தலைவரை விமர்சித்ததாலேயே எதிர்ப்புத்தெரிவித்தேன்: ரிஷாத்
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment