Saturday, February 23

பெண்ணுடன் கள்ளத் தொடர்பு, குடிகார பிக்கு கைது!

 
கருவலகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவருடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு உள்ளார்.
கைது இடம்பெற்றபோது இவர் மது போதையில் காணப்பட்டார்.
பிரதேசவாசிகள் மேற்கொண்டிருந்த தொடர்ச்சியான முறைப்பாடுகளை அடுத்து பொலிஸார் இவ்வீட்டை சுற்றி வளைத்தனர்.

No comments:

Post a Comment