முகப்பு
இலங்கை செய்திகள்
இஸ்லாமிய உலகம்
கிழக்கு மாகாண செய்திகள்
வினோத உலகம்
Tuesday, February 26
ஹலால் சான்றிதழ் ஜம்இய்யதுல் உலமா வாபஸ்?
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வாபஸ் பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை பெரும்பாலும் அரச நிறுவனமொன்றுக்கு கையளிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment