Thursday, February 21

இலங்கை முஸ்லிம்களுக்காக த.மு.மு.க ஆர்ப்பாட்டம்?

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்த சமய அமைப்பினால் முன்னெடுக்கப்படும் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை இந்தியா தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப காலமாக பௌத்த சில அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

No comments:

Post a Comment