கொழும்பு கம்பன் கழகத்தின் 4வது நாள் இறுதிநாள் அமர்வு நேற்று பிற்பகல்
வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்த கம்பன் விழாவில் மேல்மாகாண ஆளுனர் அலவிமௌலானா அவர்கள் ‘ஏற்றமிகு
ஆளுனர்’ என்ற பட்டம் கம்பன் கழகத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் இவர் நெற்றியில் பொட்டு இட்டு காணப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
காத்தான்குடி இன்போ.
No comments:
Post a Comment