இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிராக மக்களை தெளிவு படுத்தும் துண்டுப் பிரசுர விநியோகம் இன்று (27) காலி மாவட்டத்தில் சம உரிமை இயக்கத்தினால் விநியோகிக்கப்பட்டது.
குறித்த துண்டுப் பிரசுர விநியோகம் ஓல்கட் உருவச்சிலைக்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தெவட்டகந்திய மற்றும் கராப்பிட்டிய போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றதுடன் நகரின் பல இடங்களிலும் இனவாத்திற்கு எதிராக மக்களை விளிப்பூட்டும் கூட்டங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment