உலமா சபையை போல் உணவுப் பொருட்களுக்கு
தரச் சான்றிதல் வழங்க முனைவதை சம்பிக்க ரணவக்கையின் ஒரு அறிக்கை
கோடிட்டு காட்டுகின்றது. இன்றைய ஒரு ஆங்கில பத்திரிகைச் செய்தியின்படி மதுசாரம்
அற்ற உணவுப் பொருட்களுக்கும்,
பானங்களுக்கும் அகில இலங்கை பௌத்த
காங்கிரஸ் உடன் இணைந்து சம்பிக்க ரணவக்கையின் அமைச்சும் புதிய தரச் சான்றிதல் இணை அறிமுகம்
செய்ய போவதாக அறிவிக்கப்படுகின்றது.
முற்றிலும் மற்றய சமயங்கள் அதன்
மக்களது நடவக்கைகளில் பொறாமையும் காழ்ப்புணர்வும் கொண்ட சமுகமாக தமது
சமுகத்தை மாற்றுவதில் இவ் இனவாத தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதை
உணரக் கூடியதாக உள்ளது.
No comments:
Post a Comment