களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், இன, சமூகங்களுக்கு
இடையிலும், மதங்களுக்கு இடையிலும் ஏதேனும் ஓர் வழியில் முறுகல்களை
ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின்
போது நன்மைகளை பெற்றுக்கொண்டவர்கள் மீளவும் வன்முறைகள் வெடிக்க வேண்டுமென
விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சவால்களை வெற்றிகொள்வதே எமது பிரதான இலக்கு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment