அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று மீண்டும் பத்திரிகையாளர் மாநாடொன்றை
மாலை 4.00 மணிக்கு நடத்த உள்ளது. கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் இது
இடம்பெறவுள்ளது . இதில் ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் அரசாங்கம்
அறிவிக்கும் முடிவே தமது முடிவாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் நோக்குடனும்
இன்னும் சில விடயங்களை தெளிவு படுத்தும் நோக்குடனும் இடம்பெறவுள்ளதாக ஜம்இய்யதுல் உலமா துணை செயலாளர் தாஸீம் மௌலவி தெரிவித்தார் .
No comments:
Post a Comment