இலக்கணப் பிழை மற்றும் எழுத்துப் பிழையுடன் நாம் எழுதும்
பட்சத்தில் இதுகுறித்து அதிர்வுகள் மூலம் நமக்கு தகவல் தெரிவிக்கும்
ஸ்மார்ட் பேனாவை ஜெர்மன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இளைய தலைமுறையினர் பிழையின்றி எழுதுவது எப்படி என்பதனடிப்படையில்
உருவாக்கப்பட்டுள்ள இந்த பேனா, தற்போதைய நிலையில் அனைத்து வயதினருக்கும்
உதவிகரமாக இருக்கும் என்று லெர்ன்ஸ்டிப்ட் என்ற ஜெர்மனி நிறுவனம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment