Thursday, February 21

இன்று ஜம்இய்யதுல் உலமாவின் பத்திரிகையாளர் மாநாடு


acju-lankamuslim-orgஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்திரிகையாளர் மாநாடொன்றை இன்று காலை 10.00 மணிக்கு கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் நடத்த உள்ளது. இதில் ஹலால் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக ஜம்இய்யதுல் உலமா செயலாளர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்

No comments:

Post a Comment