Saturday, February 16

சண்டே லீடர் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு

 சண்டே லீடர் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச்சூடு
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாககிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள தனது வீட்டில் இவர் வைத்து நேற்று (15) இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் அவரது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment