Sunday, February 17

2013 ஆம் ஆண்டுக்கான ஹஜ் குழு பிரதமரால் நியமனம்

2013 ஆம் ஆண்டுக்கான ஹஜ் குழு பிரதமரும் சமய விவகாரங்கள் தொடர்பான அமைச்சருமான டி.எம்.ஜயாரட்னவால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் குழுவின் இணைத்தலைவர்களாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியும் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் டாக்டர்.என்.எம்.முஹம்மத்,முஹம்மத் இக்பால் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment