அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கும்
முஸ்லிம் வியாபார நிலைகளுக்கும் எதிராகத் தொடரும் பேரினவாத முன்னெடுப்புகள்
அநுராதபுர, தம்புள்ளை, குருணாகலை பகுதிகளைத் தொடர்ந்து இரத்தினபுரியைக்
குறி வைப்பதில் ஆச்சரியமில்லை என்பதால் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று
என்றாலும் பிராந்திய அரசியல் வாதிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதன்
மூலம் அசம்பாவிதங்களையும் பதற்றத்தையும் தணிக்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment