திவ்தியக
அதிகரன சைலபிம்பா விகாராதிபதி யட்டியலகல உபதிஸ்ஸ தேரர் மீது இன்று (29)
அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த தேரர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் தேரரின் இரு கைகளுக்கும் தலைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் பொலன்னறுவை கமநல சேவை மாவட்ட அலுவலகத்தின்
அபிவிருத்தி உதவி அதிகாரி ஒருவர் புலதிசிபுர பொலிஸாரால் சந்தேகத்தில் கைது
செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment