கலவான - வத்துராவ பகுதியில் 6 வயது சிறுவன் 13 வயது சிறுவனால் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சமூக சீர்கேட்டுச் சம்பவமொன்று
இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் குறித்த 6 வயது சிறுவன் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 13 வயது சிறுவன் நேற்று சனிக்கிழமை கலவான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கலவான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:
Post a Comment