இந்த வர்த்தகரிடம் கப்பப் பணம் பெற்ற
குறி த்த இரு பொலிஸாரையும் நேற்று முன் தினம் காலை கைது செய்த இரகசிய
பொலி ஸார் அவர்களை புதுக்கடை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அதன் போதே நீதிமன்றம் அவர்களை விளக் கமறி யலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக
பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புறக்காட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த
வர்த் த கர் கைது செய் யப் படாமல் இருப்பதற்காக அவரிடம் இந்த உப பொலிஸ்
பரிசோதகர் 30 இல ட் சம் ரூபா கப்பப் பணம் கோரியதாகவும்
தெரி விக் கப்பட்டுகிறது.
இவ்வாறு தொடர்ந்து கப்பப்பணம் கோரி ய தா ல்
அந்த வர்த்தகர் 20 இலட்சம் ரூபாய் பணத்தி னை அந்த உப பொலிஸ்
பரிசோ த கருக்குக் கொடுத்துள்ளார். அதன் பின் னர் அந்த பொலிஸ்
உத்தியோகத்தர் மிகுதி 10 இல ட்சம் ரூபா கப்பப்பணத்தினை கோரி அச்சுறுத்தி
வந்துள்ளார்.
மோசடி தவிர்ப்பு பிரிவு பொலிஸார் தன் னிடம்
தொடர்ச்சியாக கப்பப்பணம் கோரி தன் னை அச்சுறுத்தி வருவதாக குறித்த
வர்த் தகர் பொலிஸில் முறைப்பாடு செய் துள் ளார். இதனை தொடர்ந்து இவர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர் .