ரங்கிரி தம்புளு பௌத்த விகாரை பூமியிலிருந்து தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி நடத்தப்படும் முதலாவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டாம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு களுத்துறையில் சோம தேரரரின் சிலைக்கு முன்னால் இடம்பெறும்.
பௌத்த பாதுகாப்பு மன்றம் மற்றும் தேசப்பற்று மிகு பௌத்த சக்தி என்ற அமைப்புக்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து காலியில் பரவலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக காலியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் ஒருவர் முஸ்லிம் ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment