Friday, November 4

பலபிடியவில் பதற்ற நிலை

bala

பலபிடிய பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரி ஒருவரது கடையிலே அடிக்கடி திருட்டுச் சம்பவம் நிகழ்ந்ததனால் கடைக்குத் திருட வந்த குறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை முஸ்லிம் வாலிபர்கள் தாக்கியுள்ளனர்.இதனையடுத்து ஏற்பட்ட அசம்பாவித நிலை காரணமாக முஸ்லிம் கடைகளும் பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு 3 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விஷேட அதிரடிப் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நமது நிருபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment