Wednesday, November 2

இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை: நேர்முகப் பரீட்சைக்கான பெயர்ப்பட்டியல் வெளியானது


 Wednesday, November 2, 2011
இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சையில் இருந்து நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முழுமையான பெயர்ப்பட்டியலை வாசகர்கள் இந்த இணைப்புக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பரீட்சை சுட்டெண் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டு 516 பெயர்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில் இருந்து அரைவாசிப் பேர் நேர்முகப் பரீட்சைக்குப் பின்னர் நியமனத்துக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்றும், இம்முறை நேர்முகப் பரீட்சைக்கு வழமைக்கு மாறாக அதிக புள்ளிகள் வழங்கப்படவுள்ளதாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களில் இருந்து அறியக்கிடைக்கின்றது.

இந்தப் பெயர்ப்பட்டியலில் 14 முஸ்லிம்களின் பெயர்கள் மாத்திரமே உள்ளதுடன். கல்முனையைச் சேர்ந்த எவரது பெயரும் இப்பட்டியலில் இல்லை என்பதையும் இவ்விடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
இப்பட்டியலில் உள்ள முஸ்லிம்களது பெயர்கள் வாசகர்களுக்காக தரப்படுகின்றன:
M. L. F. மபூஸா – தெகிவளை
S. R. முஹம்மத் – உடதலவின்ன
M. R. S. ஹக் – ஏறாவூர்
M. A. H. சிஹானா – ஏறாவூர்
M. A. C. றமீசா – ஏறாவூர்
M. J. F. பௌசானா – பெந்தோட்ட
I. M. றிகாஸ் – ஏறாவூர்
M. A. C. A. சபீர் – அட்டாளைச்சேனை
M. S. M. ரஸ்ஸான் – மருதமுனை
M. M. ஹாலிதா – திருகோணமலை
M. H. A. M. றிப்லான் – மக்கோண
M. முஹம்மத் ஆசீக் – நற்பிட்டிமுனை
A. C. அஹ்மத் அப்கர் – அட்டாளைச்சேனை
A. U. M. சிஹான் – படல்கும்புற

5 comments:

  1. இந்தப் பெயர்ப்பட்டியலில் 14 முஸ்லிம்களின் பெயர்கள் மாத்திரமே உள்ளதுடன். SAINTHAMARUTHAIச் சேர்ந்த எவரது பெயரும் இப்பட்டியலில் இல்லை என்பதையும் இவ்விடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

    Mohamed

    ReplyDelete
  2. Correction, இந்தப் பெயர்ப்பட்டியலில் 14 முஸ்லிம்களின் பெயர்கள் மாத்திரமே உள்ளதுடன். கல்முனை+SAINTHAMARUTHU யைச் சேர்ந்த எவரது பெயரும் இப்பட்டியலில் இல்லை என்பதையும் இவ்விடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

    ReplyDelete
  3. இந்தப் பெயர்ப்பட்டியலில் 14 முஸ்லிம்களின் பெயர்கள் மாத்திரமே உள்ளதுடன். கல்முனை+SAINTHAMARUTHU யைச் சேர்ந்த எவரது பெயரும் இப்பட்டியலில் இல்லை என்பதையும் இவ்விடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

    ReplyDelete
  4. இந்தப் பெயர்ப்பட்டியலில் 14 முஸ்லிம்களின் பெயர்கள் மாத்திரமே உள்ளதுடன். கல்முனை+SAINTHAMARUTHU யைச் சேர்ந்த எவரது பெயரும் இப்பட்டியலில் இல்லை என்பதையும் இவ்விடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

    ReplyDelete