Thursday, November 17

பேருந்து வழியாக 3கிலோ கஞ்சா கடத்திய பிக்கு கைது


 






கொபெய்கன - யக்கடபன பகுதியில் கஞ்சா மற்றும் கெனபிஸ் செட்டய்வா எல் எனப்படும் போதைப் பொருள் 3 கிலோ கிராம் ஆகியவற்றை வைத்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொட்டவெஹர பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த பௌத்த பிக்கு ஆஜர் செய்யப்படவுள்ளார்.
புத்தமத போதனைக்கு எதிராக இவர் மத நெறியை மீறி இந்த போதை வஸ்தை கடத்தியுள்ளது பவுத்த பீடாதிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

No comments:

Post a Comment