October 20, 2011 12:06 pm
நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி கோர்ட் லீப், பென்சன், மற்றும் பல்மால் ஆகிய சிகரெட் வகைகளின் விலை 2 ரூபாவாலும் துன்ஹில் சிகரெட் வகையின் விலை 3 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment