July 10, 2011 09:14 am
கனியவளத்துறை அமைச்சர் சுசீல் பிரேமஜயந்தவுக்கும் மற்றும் மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்கவுக்கும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள நாளைய தினம் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலத்தில் காணப்பட்டுவரும் தரக்குறைவான பெற்றொல் விற்பனை மற்றும் திடீர் மின்சார துண்டிப்புகள் குறித்து கவனத்தில் கொண்டே இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment