ஜூன் 24, 2011 : ஈரானின் தேசிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் இராணுவத்துக்கு குறித்த விமான சேவைகள் நிறுவனம் உதவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டே இந்த தடை விதிக்கப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஈரானின் துணை இராணுவத்துக்கு இந்த விமான சேவைகள் நிறுவனம் பல்வேறு உதவிகளை வழங்குகின்றமை தெரியவந்துள்ளதாக குறிப்பிடுகிறது.
இந்த துணை இராணுவக் குழுவினர் பயங்கரவாத நடவடிக்ககையில் ஈடுபடுவதாகவும், மனித உரிமைகளை மீறுவதாகவும் அமெரிக்க குற்றஞ்சுமத்தியுள்ளது.
1995 ஆம் ஆண்டு முதல் ஈரானின் விமான சேவைகளுக்கு அமெரிக்க தடைகளை வித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment