கூகிள் நிறுவனத்தின் மொழி மாற்றம் செய்யும் பகுதியில் இதனை கூகிள் நிறுவனம் இணைத்துள்ளது.
இதன்மூலம் உலகில் தமிழ்மொழி கணினி உலகத்தில் புதிய வளர்ச்சி படி நிலையை அடைந்துள்ளது.
விசேடமாக கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு வலயமைப்பு இலங்கை தமிழருக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
இந்த இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் மொழி மாற்றப்பக்கத்திற்குச் செல்லமுடியும் http://translate.google.com/?sl=en
No comments:
Post a Comment