இந்த முடிவை அதற்கு ஒருநாளைக்கு
முன்னதாகவே தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்டிருந்ததாகவும், சம்பந்தப்பட்ட
மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பிரஸ்தாப வாக்களிப்பு நடைபெற்ற பதற்றமான
சூழ்நிலை, அவர்கள்மீது பிரயோகிக்கப்பட்ட பலவந்தம் என்பவற்றினாலேயே அவ்வாறு
கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக அவர்கள் நடந்துகொள்ள
நேர்ந்துவிட்டதாக விசாரணையின் முடிவில் தீர்மானிக்கப்பட்டதாலேயே அவர்கள்
மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் முழு அதியுயர் பீடமும்,
விசாரணை குழுவாக செயற்பட்டதாகவும் ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்து ரிஸ்வி ஜவஹர்ஷா,
ஆப்தீன் யெஹியா இருவரும் எதிர்வரும் வடமேல் மாகாணசபைத் தேர்தலில்
போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment