மாடுகள் அறுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சிங்கள ராவய அமைப்பினால்
வெளியிடப்பட்டுள்ள இத் துண்டுப் பிரசுரங்களில் உயிர்த் தியாகம் செய்த
இந்திர ரத்ன தேரரின் பெயரால் இப்படியான காரியத்தை நிறுத்துமாறும்
இத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பௌத்தர்களின் தர்ம துவீபம், இங்கு மாடுகள் அறுப்பது கூடாது. அரசு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் இதில் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment