கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்கு உற்பட்ட மல்தெனிய பாடசாலையின் இரண்டாம்
ஆண்டு மாணவர்கள் பாதை யாத்திரை சென்று சேகரித்த சுமர் 30,000 ம் ரூபாய
பணத்தின் மூலம் அறுப்பதற்கு தயாராக இருந்த மாடு ஒன்றை கொள்வனவு செய்து அதனை
விவசாயி ஒருவருக்கு 20-06-2013 கையளித்தனர்.
பாடசாலை அதிபர் டீ. சிசிரவன்சவின ஆலோசனையின் அடிப்படையில் இன் நிகழ்வு இடம்பெற்றது.
No comments:
Post a Comment