குடவெள்ள என்ற பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் மக்களுக்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
மேலும் அங்கு உரையாற்றியுள்ள அமைச்சர்,
பொது பல சேனா எனது அரசியல் வாழ்கையை
முடிப்பது தொடர்பாக தற்புகழ்ச்சியாக பேசுகிறார்கள் அவர்கள் T56 மூலம்
எனது சொந்த வாழ்க்கை முடிவு கட்ட முயற்சித்தாலும் அது அவர்காளால்
முடியாது. அரசியலில் அமைச்சு பதவி என்பது ஒரு போனஸ் தான் என்றும் அவர்
தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment