Thursday, May 9

முஸ்லிம் காங்கிரஸில் சூடான விவாதம் - கூட்டம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொண்ட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது அரசியல் பழிவாங்கல்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளாகுவதாகவும் அரசுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில்  முஸ்லிம் காங்கிரஸ் மீது பரவலாக அதிருப்தி வெளியிடப்பட்டுவரும் நிலையில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் முஸ்லிம் எம்.பி.க்களிடம் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.  இதனை அடுத்து கூட்டம் நாளை வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment