Wednesday, May 1

இஸ்லாம் பாடப்புத்தகத்திற்குப் பதிலாக கிறிஸ்தவ பாடப்புத்தகம்

images (1)
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இஸ்லாம் பாடப்புத்தகத்திற்குப் பதிலாக கிறிஸ்தவ பாடப்புத்தகம் பதிவேற்றப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளத்தில் பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்யும் பகுதியில் முதலாம் ஆண்டுக்கான இஸ்லாம் பாடப் புத்தகத்திற்குப் பதிலாகவே முதலாம் ஆண்டுக்கான கிறிஸ்தவ பாடப்புத்தகம் பதிவேற்றப்பட்டுள்ளது.
இது தவறுதலாக இடம்பெற்றதா அல்லது வேண்டுமென்றே கிறிஸ்தவ பாடப்புத்தகம் பதிவேற்றம் செய்யப்பட்டதா என்பது கண்டறியப்பட்டு குறித்த தவறை சீர் செய்ய உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் (கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் இணையத்தள முகவரி www.edupub.gov.lk).

No comments:

Post a Comment