அதற்கு நோர்வேயிடம் அல்லது வேறு சர்வதேச
நிறுவங்களில் இருந்து நதி பெறுவதான குற்றசாட்டை அமைச்சர் விமல் வீரவன்ச
நரூபிக்க வேண்டும் அல்லது வீதியில் அவர் கோவணத்துடன் போகவேண்டும் என்று
பொதுபல நேற்று சவால் விடுத்திருந்தது .
எனினும் தாம் நோர்வேக்கு சென்றதாக
பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர் திலன்த விதானகே
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செய்தி தொடர்பிலேயே தாம் தமது கண்டனத்தை
வெளியிட்டதாகவும் எனவே குறித்த பெளத்த தேரர் சவாலை திலன்த
விதானகேவுக்கு விடுக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment