
பயங்கரவாத
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும்
ஆசாத் சாலியின் விடுதலைக்காவும், அவர் பூரண சுகம் அடைய வேண்டும் என்றும்
மொத்த முஸ்லிம் சமூகமும் ஒவ்வொரு தொழுகையில் பிராத்திப்பதோடு, நோன்பும்
பிடித்து பிராத்திக்க இருக்கின்ற வேளையில் அவரது மகள் பௌத்த விகாரைக்கு
பூக்கூடையுடன் சென்று அவரின் ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கிறார்.
மொத்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் ஆசாத்
சாலி என பல பேர் சொல்லி வரும் வேலையின் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய
அகீதாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடப்பதை என்ன வென்று சொல்வது?
அல்லாஹு அக்பர்……………

from: kattankudi.info
No comments:
Post a Comment