இந்த நிலையில் D.B.S. ஜெயராஜ் என்ற
எழுத்தாளர் தனது ஆங்கில் கட்டுரை ஒன்றில் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்
பிரிவு ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு மூன்று முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்த அமைப்புக்கு ஆட்சேர்ப்பதில் மத்திய
மாகாணத்தை சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு தேசியப்பட்டியல்
உறுப்பினரும் இதில் அடங்குகின்றனர்.என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
அண்மையில் நடந்த பேஷன் பக் தாக்குதலில்
இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இளம் முஸ்லிம் பிரதி
அமைச்சர் ஒருவர் இந்த தாக்குதல் ஆதாரங்களை மூடிமறைக்க அரசுக்கு உதவிய விதம்
குறித்து பொதுபல சேனா அமைப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. என்றும்
அவர் தெரிவித்துள்ளார் .
It is also hopeful that three Muslim
Parliamentarians in the Government would help the BBS to recruit Muslim
members.Two are elected from the Central province while the third is a
national list MP.
The Bodhu Bala Sena is very happy over
the role played by one of these Parliamentarians in the recent “Fashion
Bug” attack incident.The young Muslim deputy minister played a crucial
role in whitewashing the despicable part played by the Bodhu Bala Sena
in this regard.”
01.AZWER...
ReplyDelete02.Muzammil...
03. .....??