முஸ்லிம்கள் தமது மதத்திற்கு என சட்டங்களை விதிப்பதால் ஒருபகுதி
மக்கள் மட்டுமே பயனடைகின்றனர். முஸ்லிம்கள் பலர் தெரிவித்த கருத்தின்படி காதி நீதிமன்றின் முன் பெண்களுக்கு கசையடி
வழங்கப்படுகின்றதாக தெரியவந்துள்ளது. இதனை நிறுத்த பொதுபலசேனா நடவடிக்கை
எடுக்குமென அதன் தேசிய அமைப்பாளர்
டிலந்த விதானகே குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment