Saturday, March 30

ஞானசார தேரரின் அன்னைக்கு 'வீர மாதா' விருது

சிங்கள, பெளத்தத்துக்காக தனது மகனை அர்ப்பணம் செய்ததையிட்டு  பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் அன்னைக்கு 'வீர மாதா' விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதானது நேற்றுமாலை எல்பிட்டிய நகரில் நடைபெற்ற பொது பல சேனாவின் பொதுக்கூட்டத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேரரின் தாயாரான டப்ளியூ.டீ. குனவதீ என்பவருக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதினை பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான கசாகல சாரானந்த தேரர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சரி அவ ஒரு தாய் பெற்றுக்கொண்டு செல்லட்டும் ஆனால் இந்த நாய் எப்போதாவது ஒரு நாளைக்கு சிங்களவர்களிடமே கல்லடி படுவான்.

    ReplyDelete