அம்பாந்தோட்டை -பருதன்கந்த- என்ற இடத்தில்
அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் மிகப் பெரிய சூரிய சக்தி மின்உற்பத்தித்
திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் திறந்துவைத்தார்.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த- ஜோன்ஸ்டன் பெரனாந்து- பவித்ரா வன்னியாரச்சி- மஹிந்த அமரவீர-டிலான் பெரேரா- பிரதியமைச்சர் அப்துல் காதர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment