ஹலால் சான்றிதழ் குறித்த இறுதித் தீர்மானம் நாளை வெளியிடப்படும் – அ.இ.ஜம்இய்யதுல் உலமா
ஹலால்
சான்றிதழ் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை திங்கட்கிழமை (11.03.2013)
வெளியிடப்படும் என அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் ஊடக பேச்சாளர் பாதில்
பாரூக் இதனை தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழ் விநியோக நடவடிக்கை கைவிட போவதாக வெளியான செய்தி தொடர்பாக அவரிடம் வினவப்பட்ட போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹலால் சான்றிதழ் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment