ஏப்ரல் 15ஆம் திகதியை விசேட பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வருட தமிழ் சிங்கள சித்திரை புதுவருடம் 13 மற்றும் 14ஆம் திகதி விடுமுறை தினங்களில் வருகின்றது.
இதன் காரணமாக ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிக்கப்படுவதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment