Thursday, February 28

இலங்கைக்கு இஸ்ரேலின் ஆசி?



இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்குத் தம் பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு நாட்டின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் இஸ்ரேலின் துணையும் ஆசியும் என்றும் இருக்குமென இஸ்ரேலிய தலைவர் சிமன் பெரஸ் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸின் இஸ்ரேலிய விஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கை கொடுக்க இஸ்ரேல் என்றும் தயாராக இருக்கும் எனவும் நாட்டின் அபிவிருத்தியில் இஸ்ரேல் பங்கெடுக்க விரும்புவதாகவும் அவர் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment