Sunday, February 17

பொது பல சேனா அமைப்பு இன்று மஹரகமவில் ஆர்ப்பாட்டம்

பொது பல சேனா அமைப்பு இன்று மஹரகமவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

நாட்டில் பௌத்த மதத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


இதற்கான அனுமதியை மஹரகம பொலிஸார் வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதனிடையே இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு முன்னேடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் பேரணியுடன் கூடிய குறித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் மஹரகம நகரில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment