நாடாளுமன்ற
உறுப்பினர்களாக மதகுருமார் தெரிவாகுவதை தடுப்பதற்கான பிரேரணைக்கு எதிராக
வாக்களிக்குமாறு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
மதகுருமார் தீவிர அரசியலில் ஈடுபடுவதை குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகுவதை தடுப்பதற்கான தனி நபர் பிரேரணையொன்றை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment