ஹம்பாந்தோட்டை - கட்டுவன பகுதியில் தமது ஆதரவாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்பு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று (19) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
இதேபோல் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
இதேவளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை (20) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
தமது பிரச்சினைகளைத் தீர்க்க உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கல்விசாரா ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கடந்த 6ம் திகதி தொடக்கம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment