Monday, May 7

முஸ்லிம் விரோதி நிக்கொலஸ் சர்கோசி மண் கவ்வினார் - பிரான்சொஸ் கொலண்டே ஜனாதிபதி


பிரான்ஸ் அதிபராக இடதுசாரி சோசலிசக்கட்சியை சேர்ந்த பிரான்சொஸ் கொலண்டே தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கொலஸ் சார்க்கோசி தோல்வி அடைந்துள்ளார். பிரான்சொஸ் கொலண்டே 52வீத வாக்குகளையும், வலது கட்சியை சேர்ந்த சார்க்கோசி 48வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



நிக்கொலஸ் சார்க்கோசி ஜனாதிபதியாக இருந்தவேளை முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கு எதிரான கருத்'துக்களை பகிரங்கமாக கூறிவந்தமையும், இவரின் ஆட்சிக் காலத்திலேயே பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் சகோதரிகள் அணியும் பர்தாவுக்கு தடை கொண்டு வரப்பட்டமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment